மாவட்ட செய்திகள் ஜனவரி 26,2023 | 20:20 IST
பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட அருள்மிகு புற்றிடங்கொண்டீசர் கோவில். கோவை - பொள்ளாச்சி சாலையில் ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ளது இக் கோவில். கோவில் கும்பாபிஷேக வேள்வியில் பாம்பு கலந்து கொண்டு பின்னர் மறைந்ததாக பக்தர்கள் சொல்கின்றனர். அதற்கு சாட்சியாக வேள்வியில் பாம்பு இருக்கும் புகைப்படம் இக்கோவிலில் உள்ளது. சமீபத்தில் நடந்த நன்னீராட்டு விழா முடிந்து கோவிலை பூட்டும் நேரத்தில் லிங்கத்தின் மீது பாம்பு இருந்ததை பார்த்து படம் பிடித்துள்ளார்.
வாசகர் கருத்து