ராசிபலன் ஜனவரி 28,2023 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். திருவாதிரை: புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புனர்பூசம் 1, 2, 3: குல தெய்வ அருளால் செயலில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.
வாசகர் கருத்து