மாவட்ட செய்திகள் ஜனவரி 27,2023 | 12:00 IST
பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்ண ஆகுதி, யாத்ரா தானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து