மாவட்ட செய்திகள் ஜனவரி 27,2023 | 20:20 IST
அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று செல்போன் வைத்து கொண்டு பல விஷயங்களை செய்து முடிக்கிறோம். இது ஒரு புறமிருக்க நூதன முறையில் சைபர் குற்றங்களும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தளங்களால் பல நன்மைகள் ஏற்பட்டாலும் தனிமனித அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு சைபர் குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் படித்த படிக்காத மற்றும் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாசகர் கருத்து