மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல்பகுதியில் இருந்து இருந்து ஏரவார் கிராமத்துக்கு தனியார் பள்ளி பஸ் சென்றது. 40 மாணவர்கள்பஸ்சில் இருந்தனர்.. பொற்படாக்குறிச்சியின் ஏரிக்கரை அருகே பஸ் வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கிய மாணவர்களை கிராம மக்கள் மீட்டனர். காயம் அடைந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கள்ளக்குறிச்சி ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்யபட்டனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து