மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
துருக்கி மாணவர்கள்,11 பேர் புதுச்சேரிக்கு கல்வி சுற்றுலா வந்துள்ளனர். கிராமப்புறங்களின் கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து கேட்டு அறிந்தனர். வில்லியனுார் திருகாஞ்சியில் பத்மஸ்ரீ முனுசாமியிடம் சுடு களிமண் பொம்மை செய்யும் பயிற்சி பயின்றனர்.
வாசகர் கருத்து