ராசிபலன் ஜனவரி 29,2023 | 00:00 IST
விசாகம் 4: புதிய உற்சாகம் தோன்றும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அனுஷம்: மறைமுக எதிர்ப்புகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சியை தள்ளி வைப்பீர்கள். கேட்டை: உங்கள் எண்ணம் நிறைவேறும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும்.
வாசகர் கருத்து