ராசிபலன் ஜனவரி 29,2023 | 00:00 IST
பூரட்டாதி 4: தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். வரவு செலவில் கவனம் தேவை. உத்திரட்டாதி: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகும். ரேவதி: குடும்பத்தினரிடம் ஏற்பட்ட சங்கடம் விலகும். கோயில் வழிபாடு நன்மை அளிக்கும்.
வாசகர் கருத்து