மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 16:23 IST
பள்ளி கல்வித்துறை சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிகள் துவங்கியது. 4 நாட்கள் நடக்கும் போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் துவக்கி வைத்தனர். 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக போட்டி நடக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
வாசகர் கருத்து