மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
ஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர் கோபால் தேரோடும் வீதிகளில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என குற்றம் சாட்டினார். மேயர் ராமநாதன் ஆய்வு செய்தார்.
வாசகர் கருத்து