மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 17:00 IST
திருச்சி மனிதநேய இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாநகராட்சி 47வது வார்டில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கவுன்சிலர் செந்தில்நாதன் திரைப்பட பாடலுக்கு இளைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனம் ஆடினார். இது வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது
வாசகர் கருத்து