மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 17:34 IST
அரூர் பஸ் நிலையத்தில், தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர் என பொதுமக்கள் கூறுகின்றனர். அரூர் டூ சேலத்திற்கு அரசு நிரணயித்த கட்டணம் 46 ரூபாய். தனியார் பஸ்கள் 50 ரூபாய் வாங்குவதாக அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து