மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 17:48 IST
கடலூரில் இந்துதர்ம எழுச்சி மாநாடு நடைபெற்றது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிவனடியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், பக்தர்கள் என அனைவரும் பங்கேற்றனர். சுவாமி ராமானந்தா தலமையில் நடந்த விழாவில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜன் சம்பத், மன்னார்குடி ஜியர், மலேசியா ராமானந்த சுவாமி, வள்ளிமலை சாமி சிவானந்த வாரியர் மற்றும் BJP கட்சியின் எச்.ராஜாவும் பங்கேற்றனர். பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய H.ராஜா, கூறுகையில்
வாசகர் கருத்து