மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியை தேசியக் கொடியை ஏற்றிவைத்து வைத்தார். மாலை 6 மணி இறக்கப்பட வேண்டிய தேசிய கொடி இரவு முழுதும் பறந்தது. இதனை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் இடைநிலை உள்ளிட்ட 3 பேரை கலெக்டர் லலிதா வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து