மாவட்ட செய்திகள் ஜனவரி 28,2023 | 21:30 IST
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியை சேர்ந்த கர்னல் ராமகிருஷ்ண பிள்ளை இவரது மனைவி கனகல்தா ருத்ரா கோட்டி இருவரும் வைரஸ் எதிர்ப்பு எலக்ட்ரானிக் மாஸ்க் தயாரித்துள்ளனர். தொழிற்சாலைகளில் பயன்படுத்தும், ரெஸ்பிரேட்டர்களில், ஸ்டீல்களான பில்டர்கள் பயன்படுத்தி, உயர் மின்னழுத்தும் கொடுக்கும் சார்ஜபிள் பேட்டரி மூலம் எலக்ட்ரானிக் மாஸ்க் தயாரித்தனர். அமெரிக்காவில் பூட்டா மாநிலம் சால்ட் லேக் நகரில் உள்ள நெல்சன் ஆய்வகத்தில் இதனை பரிசோதனைக்கு உட்படுத்தியதில், வைரஸ் வடிகட்டி திறனில், 98.7 சதவீதம் வைரஸ்கள் முழுமையாக அழித்தது உறுதிசெய்யப்பட்டது.
வாசகர் கருத்து