மாவட்ட செய்திகள் ஜனவரி 29,2023 | 14:42 IST
திருவண்ணாமலையில் 14 கிமீ பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபடுவர். கிரிவலப் பாதையில் புள்ளி மான்கள், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கிரிவலம் செல்லும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களிலேயே வனப்பகுதிக்குள் வீசி எறிகின்றனர். இதனால் வனவிலங்குகள் பிளாஸ்டிக் கவருடன் உணவுகளை சாப்பிட்டு இறக்கும் சூழல் ஏற்படுகிறது.
வாசகர் கருத்து