மாவட்ட செய்திகள் ஜனவரி 29,2023 | 18:31 IST
புதுச்சேரியைச் சேர்ந்த கலாம் சமூக இயக்கத்தினர், செஞ்சி அடுத்த பனமலையில் உள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த தாளகிரீஸ்வரர் கோயிலுக்கு தொல்லியல் வரலாற்றுப் பயணம் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பனமலை ஊராட்சியில் அமைந்துள்ள பல்லவர்கால சிற்பங்கள்,ஓவியங்கள் குறித்து பராந்தகன் தமிழ்ச்செல்வம் விளக்கினார்.
வாசகர் கருத்து