மாவட்ட செய்திகள் ஜனவரி 30,2023 | 00:00 IST
தமிழக வன பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருள்வாடி கிராமம் தமிழக கர்நாடக எல்லையில் உள்ளது. கர்நாடக வனப் பகுதிலிருந்து வெளியேறிய 20 யானைகள் அருள்வாடியிலுள்ள நிலத்தில் சுற்றி திரிந்தன
வாசகர் கருத்து