ராசிபலன் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
மிதுனம் மிருகசீரிடம் 3,4: செயல்களில் நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுவதின் மூலம் இழப்புகளைத் தவிர்க்கலாம். திருவாதிரை: தொழில் வழியில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம். புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்திற்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் செயலில் விமர்சனங்கள் உண்டாகும்.
வாசகர் கருத்து