மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 11:30 IST
பள்ளி கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு எழுதும்போது விரல்கள் வலிப்பது மற்றும் பிடிப்பது போன்றவை ஏற்படுகிறது. இதை ரைட்டிங் கிராம்ப் (CRAMP) என நினைத்து லேசாக விட்டு விடக்கூடாது. அது நரம்பு தொடர்பானது என்பதால் நரம்பு மருத்துவரை அணுகுவது நல்லது. எப்படி அமர்வது? எப்படி பேனாவை பிடிப்பது? எப்படி எழுதுவது? எந்த வகையான பேனாக்களை உபயோகிப்பது?போன்ற தகவல்களை டாக்டர் கார்த்திக் கூறுகிறார்.
வாசகர் கருத்து