மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 11:58 IST
உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் தை கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி ரதத்தில் வீதி உலா சென்றார் கார்த்திகை விழா மன்றம் சார்பாக நகையும், சுவையும் தலைப்பில் புலவர் சாந்தாமணி நகைச்சுவை சொற்பொழிவாற்றினார்.
வாசகர் கருத்து