ராசிபலன் பிப்ரவரி 05,2023 | 00:00 IST
மிதுனம் மிருகசீரிடம் 3, 4: செயல்களில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படலாம். நிதானித்து செயல்படுவது நல்லது. திருவாதிரை: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வரவு செலவில் கவனம் தேவை. புனர்பூசம் 1, 2, 3: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகள் வேண்டாம்.
வாசகர் கருத்து