பொது ஜனவரி 31,2023 | 15:17 IST
திருவரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறுவடை பணி இரவு பகலாக நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வருகின்றனர். மன்னார்குடி நீடாமங்கலம் தாலுகாவில் தினமும் 500 முதல் 600 மூட்டை நெல் தான் வாங்குகின்றனர். இதனால் நெல் மூட்டைகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன.
வாசகர் கருத்து