மாவட்ட செய்திகள் ஜனவரி 31,2023 | 15:35 IST
புதுச்சேரி முதலியார்பேட்டையில் அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு பள்ளி எதிரில், ஸ்டேட் பேங்கின் ஏ.டிஎம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மில். விடுதலை நகரை சேர்ந்த முதியவர் சந்திரசேகர் என்பவர் பணம் எடுக்க சென்றார். ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 10 ஆயிரம் வெளியில், வந்து யாரும் எடுக்காமல் இருந்தது. இதனை கண்ட சந்திரசேகர் அந்த பணத்தை தனது மருமகனுடன் சென்று ஸ்டேட்பாங்க் தலைசை அலுவலகத்தில் வழங்கினார், பணத்தை பெற்றுக் கொண்ட ராஜாதுரை சந்திரசேகரின் நேர்மையை பாராட்டி நன்றி தெரிவித்தார்.
வாசகர் கருத்து