மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 11:08 IST
தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களின் திறமைகளை ஊக்குவித்து பாராட்ட கலைத் திருவிழா நடந்தது. நாடக போட்டியில் திருவாரூர் மாவட்டம், பாளையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், "ஒற்றை பெற்றோர்" எனும் தலைப்பில் நாடகம் அரங்கேற்றினர். அது, மாநில அளவில் முதல் பரிசு வென்றது.பரிசு பெற்ற மாணவர்களை ஊர் மக்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து