மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 15:59 IST
லாந்துறையில் 100 ஆண்டு பழமையான ஸ்ரீ வேட்டைக்காரன் சுவாமி திருக்கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கி கடந்த 2 நாட்களாக யாக பூஜை நடந்தது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து