மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சத்தியசீலன். போலியாக ஆவணங்கள் கொடுத்து வக்கீலாக பதிவு செய்துள்ளார் என புகார் வந்தது. பிராக்டீஸ் செய்ய தமிழ் நாடு பார் கவுன்சில் தடை விதித்தது. சத்தியசீலன், தமிழ் நாடு பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்டவர்களை திட்டி சமூக வலை தளத்தில் ஆடியோ பதிவிட்டார். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள், கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.
வாசகர் கருத்து