மாவட்ட செய்திகள் பிப்ரவரி 01,2023 | 19:10 IST
அமெரிக்கா நியூஜெர்சியை சேர்ந்தவர் பேட்ரிசியா போல்ட்ஸ்(64). இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த இவர் புதுவையில் 3 நாள் தங்கினார். புஸ்சி வீதியில் உள்ள ஒரு கலைப்பொருட்கள் கடைக்கு சென்றுள்ளார். உரிமையாளர் மேக்ராஜ்பட்டுக்கும் (33), பேட்ரிசியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பேட்ரிசியா தமிழகத்துக்கு சென்றார். இருவரும் போனில் பேசிக்கொண்டனர். இவர்களது நட்பு அதிகமானது. மேக்ராஜ்பட் அழைப்பின் பேரில் பேட்ரிசியா மீண்டும் புதுவை வந்தார்.
வாசகர் கருத்து