மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 12:46 IST
ஹரியானாவில் தேசிய சிலம்பம் போட்டிகள் நடந்தன. 108 அணிகள் கலந்துகொண்டன. இதில், கரூர் மாவட்ட இளைஞர்கள் விக்னேஷ்வர், நவலடி, விமல், பிரனேஷ்வரன், குமரேசன் ஆகியோர் அடங்கிய குழு முதலிடம் பெற்றது. பரிசு, கோப்பைகளுடன் ஊர் திரும்பிய அவர்களை, சிலம்பம் பயிற்சியாளர்கள் கிருஷ்ணராஜ், சவுந்திரராஜ் மற்றும் உறவினர்கள் ரயில் நிலையத்தில் வரவேற்றனர். தேசிய அளவில் முதல் இடம் பிடித்த இவர்கள் நேபாளத்தில் நடக்க உள்ள சர்வதேச சிலம்பம் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வாசகர் கருத்து