மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 13:04 IST
காஞ்சிபுரம், ஸ்ரீ ஏகாம்பர நாதர் கோயில் தெப்பத் திருவிழா நடந்தது. கோயில் உற்சவர் சோமாஸ் கந்தர், ஏழ்வார் குழலியுடன் சன்னதிக்கு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். திருக்குளம் சென்று, தெப்பத்தில் அமர்ந்து, வலம் வந்தனர். தெப்பத்தையொட்டி வண்ண விளக்கு அலங்காரங்கள் கண்ணைக் கவர்ந்தன. திரளான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து