மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 13:06 IST
மேலூர் மட்டங்கிப்பட்டியை சேர்ந்தவர் மயில்கண்ணன் இவரது கரும்பு தோட்டம் தெற்குப்பட்டியில் உள்ளது காய்ந்த கரும்பு தோகையில் தீப்பிடித்து வேகமாக பரவியது தீயணைப்பு குழுவினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் ரூ.பல ஆயிரம் மதிப்பு கரும்புகள் தீயில் கருகின போலீசார் விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து