மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 14:49 IST
பிப்ரவரி 2, உலக ஈர நிலங்கள் நாளை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் குளக்கரையில், பனைமரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், முதன்மை வன பாதுகாவல் அதிகாரி ராமசுப்ரமணியன், மாவட்ட வன அலுபலர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு மர கன்றுகளை நட்டனர். பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து