மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 15:49 IST
விவசாயிகள் கோரிக்கை தஞ்சை மாவட்டத்தில் வல்லம், செங்கிப்பட்டி, திட்டை, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்கிறது. விவசாயிகள் அறுவடை பயிர்களை கொள்முதல் நிலையங்களில் வைத்துள்ளனர்.மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் சாய்ந்து உள்ளன. எனவே, நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து