மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 16:37 IST
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாளாக விட்டுவிட்டு கனமழை பெய்கிறது. இதனால், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தும், மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடை பணிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து