மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 17:45 IST
நீலகிரியை சேர்ந்த மணி கடந்த 40 ஆண்டுகளாக எலி பிடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை பொறி வைத்து பிடித்து அழிப்பதால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக உள்ளார். இதன் மூலம் வரும் வருமானத்தில்தான் குடும்ப செலவுகளை மேற்கொள்வதாகவும், இதன் மூலம் சொத்துக்களை சேர்க்கவில்லை என்றாலும் பல சொந்தங்களை சேர்த்துள்ளதாகவும் கூறுகின்றார்.
வாசகர் கருத்து