மாவட்ட செய்திகள் பிப்ரவரி 02,2023 | 19:00 IST
கொரோனா காலத்திற்குப் பிறகு மக்கள் இயற்கை சார்ந்த உணவு பழக்கத்திற்கு மாறி உள்ளனர். மாமிசப் பிரியர்கள் இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழி மேல் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். தனியார் துறையில் நல்ல வேலையில் இருந்த செந்தில்குமார் இயற்கையான முறையில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இவரின் நாட்டுக்கோழிகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாசகர் கருத்து