மாவட்ட செய்திகள் பிப்ரவரி 03,2023 | 00:00 IST
வேலூர் மாவட்டம், சிந்தகணவாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது 2 பசு மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு உள்ளார். மேச்சலுக்கு சென்ற மாடுகளில் ஒன்று, பரசுராமனின் விவசாய நிலத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. கிணற்றில் விழுந்த பசு மாடு 2 மணி நேரமாக உயிருக்கு போராடியது. பேரணாம்பட்டு தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை மீட்டு முதலுதவி அளித்தனர்.
வாசகர் கருத்து