அரசியல் பிப்ரவரி 03,2023 | 19:52 IST
ஓபிஎஸ் கருத்தையும் கேட்க சொல்கிறது சுப்ரீம் கோர்ட் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவில் இபிஎஸ்-, ஓபிஎஸ் என இருவரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். ஏற்கனவே அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கோரி இபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என தொகுதியின் தேர்தல் அலுவலர்தா
வாசகர் கருத்து