பொது பிப்ரவரி 07,2023 | 00:00 IST
கன்னி உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத செலவுகள் உண்டாகி அவதிப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். அஸ்தம்: குடும்பத்தினரால் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். வார்த்தைகளால் சங்கடங்கள் ஏற்படும். சித்திரை 1, 2: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். செலவுகள் கூடும்.
வாசகர் கருத்து