பொது பிப்ரவரி 08,2023 | 00:00 IST
சிம்மம் மகம்: மனதில் குழப்பம் அதிகரிக்கும். எதைச் செய்வது என்ற முடிவிற்கு வரமுடியாமல் திண்டாடுவீர்கள். பூரம்: மனதில் புதிய எண்ணம் உருவாகும். தவறான வழியில் பணம் சம்பாதிக்கும் முயற்சி பாதகமாகும். உத்திரம் 1: பழைய எதிரிகள் பலம் பெறுவார்கள். உங்கள் முயற்சிகளில் ஏதேனும் தடை உண்டாகும்.
வாசகர் கருத்து