ராசிபலன் பிப்ரவரி 08,2023 | 00:00 IST
கன்னி உத்திரம் 2, 3, 4: எதிர்பாராத பயணம் ஏற்படும். செயல்கள் பெரும் முயற்சிக்கு இடையே நிறைவேறும். அஸ்தம்: அத்தியாவசிய செயலில் மட்டும் ஈடுபடுங்கள். பணம் பல வழிகளிலும் செலவாகி இருப்புகள் கரையும். சித்திரை 1, 2: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும்.
வாசகர் கருத்து