ராசிபலன் பிப்ரவரி 08,2023 | 00:00 IST
மகரம் உத்திராடம் 2, 3, 4: கவனமுடன் செயல்படவும். முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாது. திருவோணம்: முயற்சிகள் இழுபறியாகும். மனதைப் பாதிக்கும் வகையில் இன்று சில சம்பவங்கள் நடக்கலாம். அவிட்டம் 1, 2: அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.
வாசகர் கருத்து