பொது பிப்ரவரி 08,2023 | 00:00 IST
கும்பம் அவிட்டம் 3, 4: பழைய பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். எதிர்பார்த்த வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: உறவினரிடம் ஏற்பட்ட பகை விலகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள். பூரட்டாதி 1, 2, 3: உங்கள் திறமை இன்று வெளிப்படும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.
வாசகர் கருத்து