மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
சென்னை-அரக்கோனம் யூனிட் ட்ரெயின் தற்போது 9 பெட்டிகளுடன் செல்கிறது. தினமும் 3 முதல் 4 லட்சம் பேர் பயணிக்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக மேலும் மூன்று பெட்டிகளை இணைக்க உள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என சென்னை டிவிஷ்னல் ரயில்வே மேனேஜர் கணேஷ் தெரிவித்தார். இந்த முடிவை முன்பே ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்க வேண்டும் என ரயில்பயணி சடகோபன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து