ராசிபலன் பிப்ரவரி 09,2023 | 00:00 IST
மிதுனம் மிருகசீரிடம் 3, 4: அரசு வழியிலான முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். திருவாதிரை: பொருளாதார நெருக்கடி விலகும். தாய்வழி உறவுகளால் நன்மை அதிகரிக்கும். புனர்பூசம் 1, 2, 3: பணியில் கவனம் தேவை. மறைமுக எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும்.
வாசகர் கருத்து