பொது பிப்ரவரி 09,2023 | 00:00 IST
கன்னி உத்திரம் 2, 3, 4: வேலையில் இருந்த இழுபறி நிலை முடிவிற்கு வரும். மனம் மகிழும்படியான சூழல் உருவாகும். அஸ்தம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பிற்குரிய செய்தி வரும். சித்திரை 1, 2: குல தெய்வ அருளால் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
வாசகர் கருத்து