மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 13:13 IST
நாகர்கோவிலில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ மாணவர்களிடையே உற்சாகத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது .
வாசகர் கருத்து