மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் தைப்பூச விழா இன்று நடந்தது. பக்தர்கள் மலையடிவாரத்திலுள்ள விநாயகர்கோயிலில் அலகுகள் குத்தி,தீ மிதித்து, காவடிகள் எடுத்து மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலில் விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு 1008 சங்காபிேஷகம் நடக்கிறது
வாசகர் கருத்து