மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு கோவிலான கும்பகோணம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமிகோயிலில் தைப்பூச விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தைப்பூசத்தை ஒட்டி இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து