மாவட்ட செய்திகள் பிப்ரவரி 04,2023 | 00:00 IST
காஞ்சிபுரம் கலெக்டர் ஆபிஸ் அருகே, பி.எஸ்.கே. நகரில் இளங்கோவன் என்பவர் அரிசி கடை வைத்துள்ளார். இன்று காலை, கடையை திறக்க வந்தார். ஷட்டர் உடைந்துகிடந்தது. உள்ளே போய் பார்த்தார். அரிசி மொத்த வியாபாரிகளுக்கு, கொடுக்க வைத்திருந்த 13 லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை. ஆட்கள் நடமாட்டம் உள்ள, வந்தவாசி சாலை பகுதியில் நடந்த இந்தத் திருட்டு குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து